சினிமா

23 வயது இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன் லேட்டஸ்ட் ஸ்டில்கள்.. பேரழகு தான்!

Published

on

23 வயது இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன் லேட்டஸ்ட் ஸ்டில்கள்.. பேரழகு தான்!

கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டர் இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன்.படத்தை தாண்டி இவர் நடித்த ஆச கூட பாடல் வீடியோ இணையத்தில் படுவைரலானது. இதன்பின் தெலுங்கில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் கண்ணப்பா படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.கவினுடன் ஸ்டார் படத்தை தொடர்ந்து தற்போது தமிழில் முக்கிய ஹீரோவான அசோக் செல்வனுடன் இணைந்து நடித்து வருகிறார் ப்ரீத்தி முகுந்தன்.தற்போது இவர் அழகிய உடையில் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ,  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version