சினிமா
நடிகை சமந்தாவிற்கு வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை.. இதுதானா?
நடிகை சமந்தாவிற்கு வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை.. இதுதானா?
பல்லாவரத்து பொண்ணு என தமிழ் சினிமா ரசிகர்களால் பெருமையாக கொண்டாடப்படும் ஒரு நடிகை.மாடலிங் துறையில் ரூ. 500க்கு பணிபுரிய தொடங்கி இப்போது மற்றவர்களுக்கு லட்சக் கணக்கில் சம்பளம் கொடுப்பவராக உயர்ந்துள்ளார்.இவரது வளர்ச்சிக்கு நோய் ஒரு தடையாக அமைய அதையும் உடைத்து இப்போது மீண்டும் பழைய உற்சாகத்தோடு நடிக்கிறார்.இவர் அண்மையில் அஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழத்தின் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.அப்போது அவர் 15 வருடத்திற்கு முன்பு தனக்கு இந்த சிட்னி பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் அது நிறைவேறாமல் போனதாக கூறியுள்ளார்.