இலங்கை

ஸ்டார்லிங் ஒப்பந்தம் நிறுத்தம்!

Published

on

ஸ்டார்லிங் ஒப்பந்தம் நிறுத்தம்!

உலகப் பணக்காரரும், தொழிலதிபருமான எலான் மஸ்க்கின் ‘ஸ்டார்லிங்’ நிறுவனத்தின் இணைய  சேவைகளை இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரச நிறுவனங்களின் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே இந்தத் திட்டத்தை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று தெரியவருகின்றது.

Advertisement

 ‘ஸ்டார்லிங்’ இணைய சேவையால், தரவுப் பாதுகாப்புக்கான உத்தரவாதம் உறுதிசெய்யப்படும் வரை, இணைய சேவையை நாட்டில் நடைமுறைப்படுத்த புதிய அரசாங்கம் அனுமதி வழக்காது என டிஜிட்டல் துறையின் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version