சினிமா
அஜித் பாடலுக்கு Wibe பண்ணும் சீரியல் நடிகை அஷ்ரிதா.. ரீல்ஸ் வீடியோ..
அஜித் பாடலுக்கு Wibe பண்ணும் சீரியல் நடிகை அஷ்ரிதா.. ரீல்ஸ் வீடியோ..
சின்னத்திரை சீரியல் நடிகைகள் சமீபகாலமாக இணையதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்து வருவது இயல்பாகிவிட்டது.அப்படி ஒருசில சீரியல்களில் சிறு சிறு ரோலில் நடித்து நடிகையாக பிரபலமானவர் தான் நடிகை அஷ்ரிதா.விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். தற்போது ஒருசில சீரியல்களில் நடித்து வரும் அர்ஷிதா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஒருசில வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் வரும் Sawadeeka பாடலுக்கு ஆட்டம் போட்ட ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.