சினிமா

காதல் தோல்வியில் முடிந்த சூப்பர் ஸ்டாரின் காதல்!! காதலித்த பிரபல நடிகை யார் தெரியுமா?

Published

on

காதல் தோல்வியில் முடிந்த சூப்பர் ஸ்டாரின் காதல்!! காதலித்த பிரபல நடிகை யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பினை துவங்கியிருக்கிறார். பிஸியாக நடித்து வரும் ரஜினிகாந்த் பற்றி பல சுவாரஷ்யமான தகவல் வெளியாகி வரும்.அந்தவகையில், அப்போதில் இருந்து ரஜினிகாந்தின் ஸ்டைல் பார்த்து பெண் ரசிககைகள் பைத்தியமாக அவரை காதலித்தார்கள். சாதாரண ரசிகைகள் மட்டுமில்லாமல் நடிகைகளும் அவரை காதலித்தார்கள்.இந்த வரிசையில் ரஜினிகாந்தை ஒரு ஸ்டார் நடிகை மிகவும் விரும்பியிருக்கிறார். அவரும் அந்த நடிகையை காதலிக்க, ஆனால் திருமணம் வரை அந்த காதல் செய்யவில்லையாம். அந்த ஹீரோயின் நடிகை ஸ்ரீதேவி தானாம்.பல படங்களில் ரஜினியுடன் சேர்ந்து நடித்தபோது ரஜினியுடன் நெருக்கம் காதலாக மாறியிருக்கிறது. ரஜினிகாந்த் ஸ்ரீதேவி அம்மாவுடன் ரொம்பவும் கிளோஸாக இருப்பாராம். ஆனால் இவர்கள் திருமணம் நடக்கவில்லையாம். ஸ்ரீதேவிக்கு பாலிவுட் வாய்ப்புகள் அதிகரித்தது. ரஜினிகாந்திற்கு ஏற்கனவே லதாவுடன் திருமணம் நடந்தது.எல்லாம் எதிர்பாரத விதமாக, பாலிவுட் சென்ற ஸ்ரீதேவி, தெற்கு பக்கம் திரும்பிபார்க்கவே இல்லை. பாலிவுட்டில் சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்பளிக்க மூச்சுவிடமுடியாத அளவிற்கு பிஸியாகி, பின் போனி கபூர், ஸ்ரீதேவியுடன் காதலில் விழுந்தார். தாயின் உடல்நிலை மோசமானதால் ஸ்ரீதேவி திருமணம் அவசரமாக நடந்தது.அதுமட்டுமின்றி திருமணத்திற்கு முன் ஸ்ரீதேவி கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஜான்வி வயிற்றில் இருக்கும்போதே இவர்கள் திருமணம் நடந்துள்ளது. ரஜினிகாந்தும் தன் காதலை தியாகம் செய்து காலப்போக்கில் மறந்து லதாவுடன் வாழ்க்கையை தொடர்ந்திருக்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version