இலங்கை
அனுராதபுரம் – பெண் மருத்துர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது!
அனுராதபுரம் – பெண் மருத்துர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது!
அனுராதபுரம் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (28) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
சந்தேக நபர் இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
மேலும் குறித்த மருத்துவரும் இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு வழக்குகளிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை