இலங்கை

இலங்கையில் மார்ச் மாத பணவீக்கத்தில் மாற்றம்

Published

on

இலங்கையில் மார்ச் மாத பணவீக்கத்தில் மாற்றம்

  இலங்கை சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஜூலை மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய பெப்ரவரி 2025 இல் 4.2% ஆக இருந்த பணவீக்கம் மார்ச் 2025 இல் 2.6% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

மேலும் மார்ச் 2025 உணவு வகை பணவீக்கம் 0.6% ஆக அதிகரித்துள்ளது. இது பெப்ரவரியுடன் ஒப்பிடும் போது 0.6 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version