உலகம்
ஹமாஸ் பேச்சாளர் சாவு!
ஹமாஸ் பேச்சாளர் சாவு!
காஷா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் பேச்சாளர் உயிரிழந்துள்ளார். வடக்கு காஷாவிலுள்ள அவரது கூடாரம் மீது இஸ்ரேல் ஜெட் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸின் பேச்சாளரான அப்தில் லதீப் அல் கனூவா தாக்குதலில் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஷா பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் மீண்டும் வலுப்பெற்றுள்ளதாக ஹமாஸ் குற்றம் சுமத்தியுள்ளது.