சினிமா

காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த நடிகை திரிஷா!! அழகில் இப்படி ஜொலிக்கிறாங்களே..

Published

on

காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த நடிகை திரிஷா!! அழகில் இப்படி ஜொலிக்கிறாங்களே..

தமிழில் மெளனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது டாப் நடிகையாக திகழ்ந்து பிஸியாக நடித்து வருபவர் நடிகை திரிஷா.முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த திரிஷா இடையில் மார்க்கெட் இல்லாமல் போக, 96 மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற படங்களின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.அவர் நடிப்பில் தக் லைஃப், குட் பேட் அக்லி, சூர்யா45, விஸ்வரம்பரா, ராம் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ளது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திரிஷா, தற்போது ‘Love always wins💚’ என்ற கேப்ஷனுடன் வெட்கத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் ஒரு வேளை கல்யாண வைப் வந்துவிட்டதா? ஒருவேலை அப்படி இருக்குமோ என்ற கருத்துக்களை கூறி வருகிறார்கள். ஆனால் திரிஷா ஒரு நகைக்கடை விளம்பரத்திற்காக இதை பகிர்ந்திருக்கலாம் என்றும் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version