சினிமா

உச்சகட்ட கவர்ச்சி.. பார்ட்டிக்கு சென்ற சென்சேஷனல் நடிகை பூஜா ஹெட்ஜ்..

Published

on

உச்சகட்ட கவர்ச்சி.. பார்ட்டிக்கு சென்ற சென்சேஷனல் நடிகை பூஜா ஹெட்ஜ்..

முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி படங்களில் நடித்து வந்தார் நடிகை பூஜா ஹெட்ஜ் . beast படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தன் மூலம் மேலும் பிரபலமடைந்த இவர் தற்போது கூலி ,ஜனநாயகன் ,ரெட்ரோ ,காஞ்சனா 4 போன்ற படங்களில் நடித்து வருகின்றார். முன்னனி நடிகர்களுடன் நடித்து வரும் இவர் இன்னும் பல படங்களில் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது அழகிய போட்டோசூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கட்டம் போட்ட குட்டை சட்டையுடன் மிகவும் செக்சியாக போட்டோ சூட் செய்துள்ளார்.இவரது இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இளசுகளின் மனதை கிற்ங்கடித்துள்ளது. இந்த பதிவில் அவரது புகைப்படங்களுடன் “எப்போதாவது எனக்கு அழகாக உடை அணிந்து பார்ட்டிக்கு வருவது பிடிக்கும்” என கூறியுள்ளார். அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இதோ ..

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version