இலங்கை

டிரான் அலஸிடம் துருவியது சி.ஐ.டி.

Published

on

டிரான் அலஸிடம் துருவியது சி.ஐ.டி.

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில் நேற்று ஆறு மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டு மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலொன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. விசாரணைகளை நிறைவுசெய்துவிட்டு நேற்று மாலை அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version