இலங்கை

மீனவர்களின் பிரச்சனைக்கு தமிழக மீனவர்களின் சந்திப்பு நல்ல தீர்வை காண்பதற்குரிய நல்ல சமிக்கை!..

Published

on

மீனவர்களின் பிரச்சனைக்கு தமிழக மீனவர்களின் சந்திப்பு நல்ல தீர்வை காண்பதற்குரிய நல்ல சமிக்கை!..

இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சனைக்கு நல்ல தீர்வை காண்பதற்குரிய நல்ல சமிக்கையாக தமிழக மீனவர்களின் சந்திப்பு அமைந்தது வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்ன லிங்கம் அன்னராசா தெரிவிப்பு

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இன்று மாலை நடாத்திய ஊடக வேளாளர் சந்திப்பின்போதே இவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்

Advertisement

இங்கு கருத்து தெரிவித்தவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள இருக்கின்ற இந்தியாவினுடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐயா அவர்கள் இலங்கைக்கு வருவதை விட்டு வடக்கு கடற்கரை சமூகம் வரவேற்பதோடு மகிழ்ச்சியும் நாங்கள் அடைகின்றோம்

 அதேபோன்று நீண்ட காலமாக புரையோடிப் போய் இருக்கின்றார் இலங்கை இந்திய மீனவருடைய பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை ஏற்றுவதற்கு பாரத பிரதமர் அவர்களும் இலங்கையினுடைய ஜனாதிபதி அவர்களும் விட்டுக்கொடுப்போடு நல்லெண்ண அடிப்படையிலே சமூகமான தீர்வு ஒன்றை மேற்கொண்டு வடக்கு மாகாணத்தை பிரதிபடுத்துகின்ற 50,000 குடும்பங்கள் இரண்டு லட்சம் மக்களுடைய வாழ்வாதாரம் தொடர்பான கரிசனையை எடுத்து இந்த இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வை ஏற்றுவதற்கு வழிகோலும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கடற்றொழில் சமூகத்திற்கு தென்படுவதோடு அதை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version