இலங்கை

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை சற்று அதிகரிப்பு!..

Published

on

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை சற்று அதிகரிப்பு!..

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.24 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. 

Advertisement

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.49 அமெரிக்க டொலராக செய்துள்ளது. வீழ்ச்சியைப் பதிவு

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.955 அமெரிக்க டொலராக சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version