சினிமா

சரிகமப லிட்டில் சாப்ஸ் சீசன் 4ன் 3வது இறுதி சுற்று போட்டியாளர் யார்?

Published

on

சரிகமப லிட்டில் சாப்ஸ் சீசன் 4ன் 3வது இறுதி சுற்று போட்டியாளர் யார்?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி இந்நிகழ்ச்சியின் Saregamapa Lil Champs Season 4 தற்போது நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இறுதி போட்டிக்கான டிக்கெட் டூ ஃபினாலே ரவுன்ட் நடந்து வருகிறது.சரிகமப லிட்டில் சாப்ஸ் சீசன் 4ன் முதல் ஃபைனலிஸ்ட்-ஆக சிறப்பாக பாடிய, போட்டியாளர் ஹேமித்ரா தேர்வு செய்யப்பட்டிருந்தார்.சரிகமப லிட்டில் சாப்ஸ் சீசன் 4ன் 2வது இறுதி போட்டியாளர் யார் பிடிப்பார் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாரமும் Award Winning Song Round நடந்து வருகிறது.அதில் பாடிய போட்டியாளர் ஸ்ரீமதி, மின்சார பூவே என்ற படையப்பா பாடலை பாடி அசத்தி இருக்கிறது. இதன்மூலம் சிறந்த பர்ஃபார்மர் ஆஃப் தி வீக் விருதினை பெற்ற ஸ்ரீமதி தான் சரிகமப லிட்டில் சாப்ஸ் சீசன் 4ன் 2வது இறுதி சுற்றுப்போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.இவரை தொடர்ந்து 3வது இறுதி சுற்றுப் போட்டியாளர் யார் தேர்வு செய்யப்படுவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version