சினிமா
மீண்டும் சன் டிவியிடம் சரண்டரான விஜய்!! ஜனநாயகன் படம் இப்போ யார் கையில் தெரியுமா?
மீண்டும் சன் டிவியிடம் சரண்டரான விஜய்!! ஜனநாயகன் படம் இப்போ யார் கையில் தெரியுமா?
நடிகர் விஜய் தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் படத்திற்கு பின் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி அரசியல் வாழ்க்கையில் கவனம் செலுத்தவிருக்கிறார்.தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வரும் விஜய், திமுக கட்சியை வெளிப்படையாக விமர்சித்து பேசிய விஷயம் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. ஜனநாயகன் படம் அடுத்த ஆண்டு 2026ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகவுள்ளது.இந்நிலையில் திமுகவை பொளந்துக்கட்டிய விஜய், தற்போது அவர்களுக்கு சொந்தமான சேனலிடமே சரண்டராகியிருக்கிறார்.அதாவது ஜனநாயகன் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி பல கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாம். அதுவும் சாதாரண விலை இல்லையாம், இதுவரை இல்லாத வகையில் சுமார் ரூ. 55 கோடிக்கு அப்படத்தை சன் டிவி வாங்கியுள்ளது.மேலும் ஓடிடி உரிமயை அமேசான் ப்ரைம் ரூ. 120 கோடிக்கு கைப்பற்றியிருக்கிறது.