சினிமா

26 வயது சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீயா இது!! அடையாளமே தெரியாம மாறிட்டாங்க..

Published

on

26 வயது சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீயா இது!! அடையாளமே தெரியாம மாறிட்டாங்க..

விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிரபலங்கள் வரிசையில் இருப்பவர் தான் சூப்பர் சிங்கர் பிரபலம் நித்யஸ்ரீ.சூப்பர் சிங்கர் போட்டியாளராக சிறுவயதில் கலந்து கொண்டும் கடைசி 5 இடத்தினை பிடித்தும் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நல்ல பெயரை பெற்றார்.அதன்பின் ஒருசில பாடல்களை பாடியும் கச்சேரி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் தான் உயர்தர கார் ஒன்றினை வாங்கிய நித்யஸ்ரீ, Doctorate ( Hons. ) in Performing Arts பட்டத்தை பெற்றிருக்கிறார்.26 வயதாகியுள்ள நித்யஸ்ரீ, இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்தும் பாடல் பாடியும் பதிவுகளை பகிர்ந்து வருவார். தற்போது தன்னுடைய அறையில் மேக்கப் போட்டு எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version