இலங்கை

டிரம்பின் புதிய வரி அறிவிப்பால் பெரும் வீழ்ச்சி கண்ட ஆசிய பங்கு சந்தை !

Published

on

டிரம்பின் புதிய வரி அறிவிப்பால் பெரும் வீழ்ச்சி கண்ட ஆசிய பங்கு சந்தை !

 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரி அறிவிப்பை தொடர்ந்து ஆசிய பங்கு சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஜப்பானின் பங்கு சந்தையில் 4 வீத வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் ஏஎஸ்எக்ஸ்200 பங்கு சந்தை 2 வீதத்தினால் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version