இலங்கை
பீடி விலை அதிகரிப்பு!
பீடி விலை அதிகரிப்பு!
அனைத்து பீடி உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இரண்டு ரூபாயிலிருந்து மூன்று ரூபாயாக இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்
ஒரு பீடியின் விலை ஒரு ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[ஒ]