இலங்கை

2025 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு

Published

on

2025 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு

  தரம் 5 மாணவர்களுக்காக நடத்தப்படும் 2025 புலமைப்பரிசில் பரீட்சை   ஓகஸ்ட் 5 செவ்வாய்க்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பரீட்சைகள் ஆணையர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்த இதனைத் தெரிவித்தார்.

Advertisement

 பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version