இலங்கை
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் திடீர் தீ பரவல்
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் திடீர் தீ பரவல்
கொழும்பு ராஜகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்குள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதுடன், பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.