இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதி?

Published

on

மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதி?

   இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் , மஹிந்த ராஜபக்ஷவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அந்த செய்திகள் தவறானவை என்றும், மஹிந்த ராஜபக்ஷ தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

அதேவேளை மஹிந்த ராஜபக்ஷ சமீபத்தில் பல சந்தர்ப்பங்களில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் , சமீபத்தில் அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version