இலங்கை

இலங்கை இராணுவத்தை நோட்டமிட்ட மோடியின் பாதுகாப்பு அதிகாரி; அச்சம் காரணமா? !

Published

on

இலங்கை இராணுவத்தை நோட்டமிட்ட மோடியின் பாதுகாப்பு அதிகாரி; அச்சம் காரணமா? !

  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது அவருடன் இருந்த இந்திய விசேட அதிகாரிகள் அணிவகுப்பில் இருந்த ஒவ்வொரு இராணுவ அதிகாரிகளையும் நோட்டமிடுவதை காணக்கூடியதாக இருந்தது.

இலங்கை வந்த இந்திய பிரதமருக்கு கொழும்பில் அதியுச்ச வரவேற்பளிக்கப்பட்டது.

Advertisement

இதன்போது இராணுவ அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றிருந்தது.

மோடி அணிவகுப்பில் நடந்துகொண்டிருக்கும் போது

இது மட்டுமன்றி அவர் செல்லும் ஒவ்வொரு இடங்களிலும், நரேந்திர மோடியின் பாதுகாப்பு இந்தியா விசேட அதிகாரிகளே ல்கையில் எடுத்திருந்தனர்.

Advertisement

இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது மோடியின் வாகனத்தை செலுத்தியவர்கள் கூட இந்தியாவில் தேர்ச்சி பெற்ற விசேட படைப்பிரிவினர் என்றும் கூறப்படுகின்றது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version