இலங்கை

உள்ளூராட்சி தேர்தல் 712 முறைப்பாடுகள்

Published

on

உள்ளூராட்சி தேர்தல் 712 முறைப்பாடுகள்

உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் தொடர்பாக நேற்றுமுன்தினம்வரை 712 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 4 முறைப்பாடுகளும், சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக 668 முறைப்பாடுகளும் அடங்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version