சினிமா
என்ன அழகு, பிக் பாஸ் சௌந்தர்யாவா இது.. ரீசெண்ட் ஸ்டில்கள்
என்ன அழகு, பிக் பாஸ் சௌந்தர்யாவா இது.. ரீசெண்ட் ஸ்டில்கள்
விஜய் டிவியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஹிட் அடித்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் முத்துக்குமரன் முதல் இடத்தை பிடிக்க 2வது இடத்தை சௌந்தர்யா பிடித்துக் கொண்டார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் சில இணையத் தொடர்களில் நடித்த சௌந்தர்யா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என தொடர்ந்து பிஸியாக வலம் வருகிறார்.தற்போது இவர் சேலையில் இருக்கும் அழகிய புகைப்படங்கள் இதோ,