இலங்கை
நாட்டின் ஒரு சில பகுதிகளில் மாத்திரம் இடியுடன் கூடிய மழை பெய்யும்!
நாட்டின் ஒரு சில பகுதிகளில் மாத்திரம் இடியுடன் கூடிய மழை பெய்யும்!
நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை மாலை அல்லது இரவில் பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியள்ளது.
தற்காலிக வலுவான காற்று மற்றும் இடியுடன் கூடிய மின்னல் விபத்துக்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை மேலும் சில பகுதிகளில் கடும் வெப்பமான வானிலை நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 05 முதல் 14 ஆம் திகதிவரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை