இலங்கை

மஹாபோதியை வழிபட்ட மோடி!

Published

on

மஹாபோதியை வழிபட்ட மோடி!

இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் அநுராதபுரத்துக்குச் சென்று, ஜய ஸ்ரீ மஹாபோதியில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

அதன்பின்னர், நவீனமாக்கப்பட்ட மஹவ – ஓமந்தை ரயில் பாதை மற்றும் மஹவ – அநுராதபுரம் ரயில் சமிக்ஞைக் கட்டமைப்பு என்பவற்றை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இணைந்து திறந்தனர்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version