இலங்கை

யாழ். மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு!

Published

on

யாழ். மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு!

  நடைபெறவுள்ள உள்ளூராட்சி ம்ன்ற தேரத்லில் , தமிழ்த் தேசிய பேரவையின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று நடைபெற்றது.

யாழ். இளங்கலைஞர் மன்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தலைமையில் இன்று வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு ஆரம்பமானது.

Advertisement

இதில் தமிழ்த் தேசிய பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் யாழ். மாவட்ட வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version