சினிமா
வித்தியாசமான உடையில் யாஷிகா ஆனந்த் எப்படி உள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் ஸ்டில்கள்
வித்தியாசமான உடையில் யாஷிகா ஆனந்த் எப்படி உள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் ஸ்டில்கள்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான துருவங்கள் பதினாறு படத்தில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.முதலில் சிறுசிறு படங்களில் நடித்துவந்தவர் பெரிய பட்ஜெட் படங்களிலும் நடிக்க துவங்கினார். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.பின்னர் 2018ம் ஆண்டு விஜய் டிவியின் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.தற்போது இவர் வித்தியாசமான உடையில் இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,