சினிமா
உடை வைத்து நடிகை சினேகாவை அசிங்கப்படுத்திய மீடியா.. அவர் எடுத்த முடிவு
உடை வைத்து நடிகை சினேகாவை அசிங்கப்படுத்திய மீடியா.. அவர் எடுத்த முடிவு
புன்னகை அரசியாக தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் நிலைத்து இருப்பவர் நடிகை சினேகா. திருமணம், குழந்தைகள் ஆன பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சி, கிடைக்கும் படங்கள் என பிஸியாக உள்ளார். இது அனைத்தையும் தாண்டி சினேகா, விதவிதமான உடைகள் அணிந்து போட்டோ ஷுட் நடத்தியும் அசத்தி வருகிறார்.இவர் அண்மையில் ஒரு பேட்டியில், ஒருமுறை நான் அணிந்து உடையையே போட்டு நிகழ்ச்சிக்கு சென்றேன். அங்கு ஒரு மீடியா, சினேகாவிற்கு உடை இல்லையோ அணிந்த உடையையே மீண்டும் அணிந்துள்ளார் என்றனர்.அன்றில் இருந்து நான் ஒருமுறை அணிந்த உடையை மீண்டும் போட கூடாது என முடிவு எடுத்தேன் என கூறியுள்ளார்.