இலங்கை
கஞ்சாவுடன் பெண் கைது!
கஞ்சாவுடன் பெண் கைது!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா மீட்கப்பட்டது. மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.