சினிமா

சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா!

Published

on

Loading

சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா!

அயன், பையா, வீரம், பாகுபலி, சுறா, தேவி, அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டவர் நடிகை தமன்னா. 

நடிப்பை தாண்டி நடனத்திலும் கவனம் செலுத்தி வரும் தமன்னா. ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் நடனமாடி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். அதை தொடர்ந்து, ஸ்ட்ரீ 2′ படத்தில் ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

Advertisement

தற்போது இவருடைய நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில், அடுத்து தமன்னா ஒரு படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாட உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

2018-ம் ஆண்டு வெளியான படம் ரெய்டு படத்தின் இரண்டாம் பாகமான ரெய்டு 2 திரைப்படம் வரும் மே 1 – ம் திகதி வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தில் சிறப்பு பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாடுவதாக கூறப்படுகிறது.  


லங்கா4 (Lanka4)

Advertisement

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version