இலங்கை
மைத்திரிக்கு விசாரணை!
மைத்திரிக்கு விசாரணை!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டமை தொடர்பிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.