இலங்கை

அமெரிக்க வரிகளுக்கு இராஜதந்திரத் தீர்வுகள்

Published

on

அமெரிக்க வரிகளுக்கு இராஜதந்திரத் தீர்வுகள்

அரசாங்கம் நம்பிக்கை

அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பிரச்சினையை இராஜதந்திர மற்றும் பொருளாதார ரீதியிலான தலையீடுகள் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என நம்புவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Advertisement

அவர் மேலும் தெரிவித்ததாவது:
அமெரிக்காவின் வரி விதிப்பு இலங்கைக்கு மட்டும் பிரச்சினையில்லை. அது உலக நாடுகள் பலவற்றுக்குப் பிரச்சினை. இவ்வாறிருக்கையில், இந்த விடயத்தை இலங்கைக்கு மட்டுமான பிரச்சினையாகக் காண்பிப்பதற்கு பலர் முயற்சிக்கின்றனர். அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும் அவர்களின் முயற்சிகள் வெற்றிபெறாது. உயர்மட்டக் கடந்துரையாடல்கள் மூலம் இந்த விவகாரத்தில் வெற்றிபெறுவோம் – என்றார். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version