இலங்கை
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தமிழ், சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம். சி.அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
இதேவேளை, நாடு முழுவதும் சுமார் 2,312 மையங்களில் பரீட்சை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது