இலங்கை

தொடரும் கைதுகள்; மீண்டும் கட்சியை கைப்பற்றறுவாரா கருணா!

Published

on

தொடரும் கைதுகள்; மீண்டும் கட்சியை கைப்பற்றறுவாரா கருணா!

  அண்மையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தலைவர் பிள்ளையானும் கருணா அம்மானும் ஒன்றினைந்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு கட்சியில் கைச்சாத்திட்ட இருந்தனர்.

அந்த வகையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை ஆரம்பகாலத்தில் உருவாக்கிய நிலையில் கருணா அம்மான் வெளிநாடு சென்ற போது பிள் ளையான் தன் வசப்படுத்தி இருந்தார்.

Advertisement

மீண்டும கருணா பிள்ளையான் இணை மற்றும் மட்டக்களப்பில் தற்ப்போது நடைபெறும் கைதுகள் இவை ஏற்கனவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் நிலவும் பதவி சண்டைகள் என்று பல தரப்பட்ட விடயங்கள் தற்ப்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version