இலங்கை
ராஜபக்ச குடும்பத்திற்கு ஆவணம் தயாரித்தவர் கைது!
ராஜபக்ச குடும்பத்திற்கு ஆவணம் தயாரித்தவர் கைது!
ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமான கதிர்காமம் பகுதியில் உள்ள வீடு தொடர்பான ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் முன்னாள் பிரதேச சபைத் தலைவர் அசோக விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.