சினிமா

வாய்ப்புக்காக அத்தனை பெட்ரூம் காட்சிகள்!! இயக்குநரால் நம்பி ஏமாந்து போன மலபார் நடிகை..

Published

on

வாய்ப்புக்காக அத்தனை பெட்ரூம் காட்சிகள்!! இயக்குநரால் நம்பி ஏமாந்து போன மலபார் நடிகை..

நடிகைகளை ஒருசிலர் வாய்ப்பு கொடுக்கிறேன் என்ற பெயரில் அவர்களின் சில்மிஷத்தை காட்டிவிடுவார்கள். அப்படித்தான் ஒரு நடிகை தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை பல ஆண்டுகள் கழித்து ஓப்பனாக பேசியுள்ளார். மலபார் தேசத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்த ஒரு நடிகை மோசமான அனுபவத்தை பகிர்ந்து புலம்பியிருக்கிறார்.அப்போது நடிகைக்கு பதின்பருவம். சினிமாவில் வந்த வாய்ப்பை விடக்கூடாது என்று கதையைக்கூட முழுசாக கேட்காமல் ஒரு படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். நடிகை படத்தில் கமிட்டான பின் சில நாட்கள் படப்பிடிப்பு சென்றுள்ளது. அப்போது படத்தில் பலான காட்சிகள் இருப்பதாக இயக்குநர் கூறியுள்ளார்.நடிகையோ அம்மா திட்டுவாங்க, அப்பா அடிப்பாருன்னு கூறியும் இயக்குநரோ இந்த படத்தில் நீ அப்படி நடித்தாய் என்றால் உனக்கு விருதுகள், பாராட்டுக்கள் குவியும் என்று சொல்லியுள்ளார். நடிகையும் இயக்குநரே சொல்கிறார் என்று ஒப்புக்கொண்டு நடித்துள்ளார். நடிகை இங்கு தான் பெரிய தவறை செய்துள்ளார்.நடிகை ஓகே சொன்னத்தில் இருந்து இயக்குநர் பெரும்பாலும் பெட்ரூம் காட்சிகளைத்தான் எடுத்தாராம்.அதிலும் டேக் போவதற்கு முன் நடித்துக் காட்டுகிறேன் என நடிகையை பலமுறை பயன்படுத்தி இருக்கிறார். நடிகை வேறு வழி இல்லாமல் இயக்குநரின் அட்டகாசங்களையும் பொறுத்து, ஒரு வழியாக படத்தை முடித்துள்ளார். ஃபைனல் கட்டில் படத்தில் பெரும்பாலும் பெட்ரூம் காட்சிகளே இல்லை என்பதை நடிகை அறிந்துள்ளார். என்ன சார் எடுத்ததில் பாதிக்கூட இல்லை என நடிகை கேட்க, சென்சாரில் தூக்கிவிட்டார்கள் என்று கூறி நடிகையை இயக்குநர் ஆஃப் செய்திருக்கிறார். இதனால் நடிகை புலம்பி வருகிறாராம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version