சினிமா
நஷ்டத்தில் இயங்கும் லைகா நிறுவனம் – ஓடி வந்து கைக்கொடுத்த ரஜினி!
நஷ்டத்தில் இயங்கும் லைகா நிறுவனம் – ஓடி வந்து கைக்கொடுத்த ரஜினி!
லைக்கா நிறுவனம் வந்த வேகத்திலேயே பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்தது. ஆனால் இந்தியன் 2, விடாமுயற்சி என அடுத்தடுத்த படங்களின் தோல்வி நிறுவனத்தை துவள செய்துவிட்டது.
தற்போது லைக்கா விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை தயாரித்து வருகிறது. ஆனால் இந்த படத்தின் பட்ஜெட் பெரிய அளவில் கிடையாது.
இருப்பினும் இனி எந்த பெரிய நடிகர்களையும் வைத்து படம் எடுக்க கூடாது என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விட்டார்கள். அந்த அளவுக்கு லைக்கா நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இதை கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் அவர்களுக்காக ஒரு படம் பண்ண போவதாக கூட செய்திகள் கசிந்தது. பொதுவாக ரஜினி எல்லோருக்கும் இதை செய்வது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை