இலங்கை

மிருகங்களை கூட விட்டுவைக்காத ஈனப் பிறவிகள்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

Published

on

Loading

மிருகங்களை கூட விட்டுவைக்காத ஈனப் பிறவிகள்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

  இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பசுக்களுடன் இயற்கைக்கு மாறான 2 வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தினர்.

Advertisement

இந்த விவகாரம் தொடர்பாக இந்தூரை சேர்ந்த விஜய் என்ற நபரையும் மந்த்சௌர் மாவட்டத்தை சேர்ந்த துவாரகா கோஸ்வாமி என்ற நபரையும் பொலிஸார் கைது செய்தனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version