இலங்கை

9 நாட்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

Published

on

9 நாட்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

  இலங்கைக்கு ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் நாட்டிற்கு 56,567 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள், அதே நேரத்தில் பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், பங்களாதேஷ் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிக எண்ணிக்கையில் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

Advertisement

இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 778,843 ஆகும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version