இலங்கை

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பில் 1,320 பேர் கைது

Published

on

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பில் 1,320 பேர் கைது

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் மதுவரித் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 1,320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 3 ஆம் திகதி முதல் நேற்று (12) வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேற்படி சோதனை நடவடிக்கைகளின் போது, ​​மதுவரித் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்ட அனுமதிப்பத்திரம் பெற்ற மூன்று மதுபான விற்பனை நிலையங்களை சீல் வைக்கவும் மதுவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version