சினிமா

சபாஷ் சரியான போட்டி!! சூப்பர் சிங்கர் 10ல் நேருக்கு நேர் சண்டை போட்ட பிரியங்கா – மாகாபா..

Published

on

சபாஷ் சரியான போட்டி!! சூப்பர் சிங்கர் 10ல் நேருக்கு நேர் சண்டை போட்ட பிரியங்கா – மாகாபா..

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே இருவரும் தங்களின் காமெடி கலந்த ஸ்டைலில் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சியில் நேருக்கு நேர் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் பிரியங்காவும் மாகாபா ஆனந்தும் நேருக்கு நேர் பாட்டு பாடி அசத்தி இருக்கிறார்கள். அதன் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version