பொழுதுபோக்கு

லேடி டிராகன் இவர் தானோ? நடிகை அனுபமா ரீசன்ட் க்ளிக்ஸ் வைரல்

Published

on

லேடி டிராகன் இவர் தானோ? நடிகை அனுபமா ரீசன்ட் க்ளிக்ஸ் வைரல்

மலையாள திரைப்படமான பிரேமம் (2015) இல் மேரி ஜார்ஜ் என்ற முதல் பாத்திரத்திற்காக அவர் மிகவும் பிரபலமானவர். பின்னர் அவர் தெலுங்கு படங்களான சதமண பவதி (2017) மற்றும் வன்னாதி ஒகேட் ஜிண்டகி (2017) போன்றவற்றில் தோன்றினார்.தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக அனுபமா, அடுத்து அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.இவர் முக்கியமாக தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னட படங்களில் நடித்து வருகிறார். தற்போது பிரதீப் ரங்கநாதன் உடன் ‘டிராகன்’ படத்தின் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.இவர் அவ்வப்போது இன்ஸ்டாக்ராம்மில் தனது புகைப்படங்களை ஷேர் செய்வதுண்டு. இப்போது டிராகன் படத்தில் ரொமான்டிக் ரோலில் நடித்திருந்த அனுபமா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கிறார்.தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வித்தியாசமான சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version