சினிமா

ட்ரெண்டி உடையில் பிக் பாஸ் ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் லுக்

Published

on

ட்ரெண்டி உடையில் பிக் பாஸ் ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் லுக்

2016ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொடர் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.அதன்பின் சரவணன் மீனாட்சி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தார். பின் 2020ம் ஆண்டு விஜய் டிவியின் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டார்.ஆனால் அந்த விளையாட்டை அவர் சரியாக பயன்படுத்தவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இன்ஸ்டாவில் தினமும் ஒரு போட்டோ வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்று வந்தார்.தற்போது ட்ரெண்டி உடையில் இவருடைய லேட்டஸ்ட் லுக். இதோ,  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version