சினிமா
பிரபல நடிகருக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. ரசிகர்கள் ஷாக்
பிரபல நடிகருக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. ரசிகர்கள் ஷாக்
எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என ஒரு நடிகர் புலம்பும் அளவிற்கு அவருக்கு அடுத்தடுத்து பிரச்சனைகளாக வந்து கொண்டிருக்கிறது. பாலிவுட் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் சல்மான் கான் சினிமாவை தாண்டி சொந்த வாழ்க்கை மூலம் நிறைய பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகிறது.சில மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டில் 3 முறை துப்பாக்கி சம்பவம் நடந்தது. அதன்பிறகு சல்மான் கான் தனது பாதுகாப்பிற்கு நிறைய விஷயங்களை செய்து வந்தார்.தற்போது என்னவென்றால் அவரது காரில் குண்டு வைப்பதாக ஒரு வாட்ஸ் அப் தகவல் வர பாலிவுட் சினிமா ஷாக்கில் உள்ளது.