இலங்கை

கண்டி – மஹியங்கனை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

Published

on

கண்டி – மஹியங்கனை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

கண்டி மஹியங்கனை “கெவல் விஸ்ஸ” பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தற்போது சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version