இலங்கை

நான்கு நாட்களில் 173 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய நெடுஞ்சாலைகள்!

Published

on

நான்கு நாட்களில் 173 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய நெடுஞ்சாலைகள்!

  இலங்கையில் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் கடந்த 4 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 173 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய, கடந்த 4 நாட்களில் கிட்டத்தட்ட 500,000 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துள்ளதாகக் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

அதேவேளை நேற்று மட்டும் 19637 வாகனங்கள் கடந்து சென்றுள்ளது.

இதன் மூலம் 39 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version