சினிமா
மறைந்த பெற்றோர் மற்றும் முதல் மனைவிக்கு கோவில் திறந்த மதுரை முத்து
மறைந்த பெற்றோர் மற்றும் முதல் மனைவிக்கு கோவில் திறந்த மதுரை முத்து
விஜய் டிவியின் புராடக்ட் மதுரை முத்து, காமெடி நடிகராக, நகைச்சுவை பேச்சாளராக கலக்கியவர்.நிறைய ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டு தனது காமெடி சென்ஸ் மூலம் மக்களை மகிழ்வித்து வருகிறார்.இவர் சமீப காலமாக மறைந்த தனது பெற்றோர் மற்றும் விபத்தில் இறந்த தனது முதல் மனைவிக்காக கோவில் கட்டி வந்தார்.தற்போது தமிழ் புத்தாண்டு தின ஸ்பெஷலாக தான் கட்டிவந்த கோவிலை திறந்துள்ளார். இதில் நிறைய சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.