சினிமா

விஜய் ரசிகர்களுக்கு பயமா..? அஜித் பட தலைப்பை மாற்றிய vj சித்து..!

Published

on

விஜய் ரசிகர்களுக்கு பயமா..? அஜித் பட தலைப்பை மாற்றிய vj சித்து..!

பிராங் ஷோ மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகி தற்போது யூடியூபில் பல vlog களை செய்து வந்த vj சித்து சமீபத்தில் வெளியாகிய டிராகன் படத்தில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் தற்போது இவருக்கு படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது.சித்து மற்றும் ஹர்ஷத் கான் இணைந்து கலக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் பல ரசிகர்களின் சோகத்திற்கு மருந்தாக இருந்துள்ளது. மேலும் டிராகன் படம் இவருக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை கொடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது இவரது படத்திற்கு அஜித் மற்றும் ஷாலினி நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியாகிய அமர்க்களம் படத்தின் தலைப்பினை வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.இருப்பினும் இந்த படத்தின் பெயரினை முதல் படத்திற்கு வைத்தால் விஜய் ரசிகர்கள் சண்டைக்கு வருவார்களோ எனும் பயத்தில் இந்த பெயரினை வைப்பதற்கு சற்று தயங்கியுள்ளதாகவும் முடிவினை மாற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version