சினிமா
37 வயதில் குறையாத அழகு.. நடிகை டாப்ஸியின் அழகிய கூல் போட்டோஸ்
37 வயதில் குறையாத அழகு.. நடிகை டாப்ஸியின் அழகிய கூல் போட்டோஸ்
மொழி தெரியவில்லை என்றாலும் பல மொழிகளில் படங்கள் கமிட்டாகி நடிக்கும் நாயகிகள் பலர் உள்ளார்கள்.அப்படி மொழி தெரியாமல் தமிழ் பக்கம் வந்து சில வெற்றிப்படங்களை கொடுத்துவிட்டு பாலிவுட் பக்கம் சென்றவர் நடிகை டாப்ஸி.தொடர்ந்து பாலிவுட் சினிமாவிலேயே படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில கூல் புகைப்படங்கள் இதோ,